About Us
We Give You Memorable Moments Of Life
நமது கொங்கு வேளாளர் சமூகத்திற்கு மட்டும் என பிரத்தியோகமாய் வடிவமைக்கப்பட்ட முற்றிலும்
இலவச திருமண சேவைமையமே கொங்கு சுயம்வரன்.
இந்த அன்றொஇட் செயலி (Android App) முற்றிலும் இலவசமாக செயல்படுகிறது. அணைத்து வரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே செயலியில் அனுமதிக்கப்படும்.
நமது செயலியில் தெளிவான Search, Notification, Horoscope view, Send Interest, Viewed profiles, Saved and shortlisted profile என்ன பல சேவைகள் உண்டு.
திருமணம் உறுதியானவுடன் எங்களுக்கு தெரிவித்து உங்கள் ப்ரொபைலை நீக்கிக்கொள்ளவும், இது வரன் தேடுவூருக்கு சரியான வரன் கிடைக்க உதவும்.
அன்றொஇட் செயலி டொன்வ்ளோடு செய்ய கீழை உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
எனவே நாங்கள் இதை இலவசமாக்கினோம்.
ஆம் முற்றிலும் இலவசம் !!
We are new and young company to provide free matrimony service for kongu community or any matrimony in tamilnadu, completely free and please support us by sharing.
You can download our app and search your partner once your profile is approved. App Link Here